Tuesday, August 31, 2010

என்  கனவுகளில் பூக்கும் கருவேல மரம் நீ உனது வேர்களில் படிந்திருக்கும் எனது உயிரை உன் நினைவுகள் என்னும் வாசத்தால் புதுப்பித்து கொண்டிருப்பவள்  நீ